Edappadi வீட்டில் Sasikala! அதிரவைக்கும் SP Lakshmanan | Ukkanthu Pesuvom | Milton | Indrakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • #Peralai #edappadipalanisamy #sasikala #splakshmanan #admk #pmk #anbumaniramaodss #bjp #annamalai
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 126

  • @karounanidys6344
    @karounanidys6344 14 дней назад +18

    நாலு பேர் நாலுவிதமாக பேசுவார்கள் என்பதை போல் சசிகலா வின் அல்லக்கை SP லக்ஷ்மனன் தன் கதையை சொல்லியுள்ளார்.😂😂😂

  • @goldypremavathy4112
    @goldypremavathy4112 14 дней назад +17

    எல்லாரையும் ஒண்ணா சேர்ந்தா தானே மொத்த அதிமுகவையும் ஒரே முழுங்கா முழுங்க முடியும்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 14 дней назад +33

    S P லக்ஷ்மணன் பக்கா சசிகலா TTV support.

  • @haasiniis5821
    @haasiniis5821 14 дней назад +21

    எங்க நினனாலும ஒ கே ஆனால் BJP கூட சேர்ந்து எடப்பாடி ஒன்றும் இல்லாமல் நிதிஷ் ரங்கசாமி மாதிரி போய் விடுவார்

  • @thangap200
    @thangap200 14 дней назад +24

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கை அசைவுகளை அப்படியே செய்து காட்டி எங்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது நன்றி 😂😂

    • @francisiraj7315
      @francisiraj7315 14 дней назад +1

      பாம்பாட்டி பழனிசாமி.

  • @mahimajayapaljayapal846
    @mahimajayapaljayapal846 14 дней назад +30

    உண்மையிலேயே அண்ணாமலை அவர்கள் திமுகவுக்கு தான் சாதகமான வேலை பார்க்கிறார் ஏனென்றால் அவர் நிதானத்தில் இருப்பதில்லை போதையிலே இருப்பதால் தான் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது போல தெரியாமல் திமுகவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதர்களே

    • @muthusanthi3009
      @muthusanthi3009 14 дней назад

      Annamalai pothayila?oru nimadam kooda rest edukkamal makkauladn payanikirar.

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 13 дней назад

      ஓ அப்படியா யாரும் சொல்லவே இல்லையே ​@@muthusanthi3009

    • @vijaysavkaka
      @vijaysavkaka 13 дней назад

      Ippadi thaan Vijayakanth eh mokka panneenga.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 14 дней назад +3

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @francisiraj7315
    @francisiraj7315 14 дней назад +16

    யார் யார் எப்படி ஒன்று சேர்ந்து வந்தாலும் சரி.கூட்டணி போட்டு வந்தாலும் சரி மனசாட்சியோடு எல்லோருக்குமான நல்லாட்சி நடத்தி வருகிறார் நமது முதல்வர் அவர்கள்.ஆக 2026ல் திமுக சமூக நீதி கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது.

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 14 дней назад +6

    Sp is the strong supporter of sasikala and Dinakaran

  • @kumarradhakrishnan2955
    @kumarradhakrishnan2955 14 дней назад +4

    Sp laksmam பேட்டிய பார்த்தீங்களா , அவர் தேவை என்ன ???

  • @amalalan3610
    @amalalan3610 14 дней назад +12

    கொடநாடு வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்வதற்காகவே இந்த நாடகமாக அல்லது உண்மையா என்று தெரியவில்லை

  • @IndiraPriyaDharshini-td2dl
    @IndiraPriyaDharshini-td2dl 14 дней назад +3

    Latchuman oru Allakkai

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 13 дней назад +1

    இதெல்லாம் கண்டிப்பாக அந்த கொடநாடு விவகாரத்தால் ஏற்பட்ட கூட்டமாகத்தான் இருக்க வேண்டும் 10:11

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 14 дней назад +3

    அண்ணாமலை BJP தலைவராருந்ததான் நமக்கு நல்லலுதான்

  • @tharaipitha1722
    @tharaipitha1722 14 дней назад +2

    சிறப்பு...

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok 14 дней назад +2

    Super 👍

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 14 дней назад +2

    Sasikala group is no more a solid group.

  • @francisiraj7315
    @francisiraj7315 14 дней назад +9

    2016ல் திமுக 89 இடங்களும் திமுக கூட்டணி 98 இடங்கள் பெற்றதை மறந்து விட்டீர்களா? ஆக பழனிசாமி ஒன்றும் சாதித்து விட வில்லை.மீண்டும் திமுக கூட்டணி 2019இடைத்தேர்தலில் 22 இடங்களில் நடந்த தேர்தலில் 13 இடங்களை வென்று சாதனை படைத்தது.ஆக மொத்தம் 102 இடங்களை பெற்றது திமுக.இது வரலாற்று சாதனையாக இடம் பெற்றிருக்கிறது.மறந்து விடாதீர்கள்.

  • @sampathrajyadhav4514
    @sampathrajyadhav4514 14 дней назад +14

    எடப்பாடி பழனிச்சாமி நாயால இவனுங் கெல்லாம் சிரிக்கிற அளவுக்கு கட்சி வந்துடுச்சி

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 13 дней назад +1

    படுக்கையில் கிடப்பான் நடக்கவைக்க நீ ஏம்பா படதா பாடு படுற.அவன் "சங்கரா, சங்கரா"என்று நாளை எண்ணிக்கிட்டு இருக்கான். உம் பொழப்பை பாப்பியா........

  • @ggsrinivas570
    @ggsrinivas570 13 дней назад

    K.p.anbalagan as usual your thuglife is extremely superb. Keep going 💪 ✨️ 👌 👏 💓 👍
    Both are very super as edapadi snake style or kalthosai or ordinary domain is😂😂😂😂

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 14 дней назад +2

    Sithappa does not know the impact of new changes in law.Just he knows to select a lawer for his case.

  • @karthickraja7610
    @karthickraja7610 14 дней назад

    @peralai team, In all the video I could see black flight in the middle of the video.

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 13 дней назад +1

    All, kaikooleigal, verapolapuilla

  • @Joy_bro123
    @Joy_bro123 14 дней назад

  • @shreyassridharan4276
    @shreyassridharan4276 14 дней назад

    your show is fun

  • @anandasekar8373
    @anandasekar8373 14 дней назад +5

    🤣🤣🤣🤣🤣 அருமை அருமை வாழ்த்துக்கள்

    • @Lokesh20215
      @Lokesh20215 14 дней назад

      கோபாலபுர வாரிசுகளுக்கு ஆய் கழுவி வாழும் கொத்தடிமைகள் 😂

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 13 дней назад

    சூப்பர்.

  • @balapriya8903
    @balapriya8903 14 дней назад +1

    சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும் ஓபிஎஸ் தினகரன் சேர்த்து

  • @mogansmganesan26
    @mogansmganesan26 13 дней назад

    இப்ப தானே பத்து முறை ஆகியிருக்கு இன்னும் எட்டு முறை இருக்கு தலைவா, முயற்சி பண்ணட்டும்.😅😅😅😅

  • @vae2168
    @vae2168 14 дней назад +5

    புழலா.. திகரா..??😮 டப்பாடிக்கு..😢 என்று 🎉

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 14 дней назад

    People are intelligence

  • @pmahendran9034
    @pmahendran9034 14 дней назад

    Super 😂😂😂😂

    • @Lokesh20215
      @Lokesh20215 14 дней назад

      இரண்டு சோடா புட்டியும் ₹200 உபிஸ்😂 பிச்சை எடுத்து குண்டானவர்கள் 😂

  • @MrMarikkannan
    @MrMarikkannan 14 дней назад +1

    பாஸ் நீங்க அந்த மாகாபா பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் அவர பத்தி எதுவுமே தெரியலையே

    • @Lokesh20215
      @Lokesh20215 14 дней назад

      இரண்டு சோடா புட்டியும் ₹200 உபிஸ்😂 பிச்சை எடுத்து குண்டானவர்கள் 😂

  • @sravindran6350
    @sravindran6350 14 дней назад +1

    சீமானை செம கலாய்.

  • @skannan9677
    @skannan9677 14 дней назад +1

    Ayyavukku ketta neram start aayittu,Saciya nambinaa enna kadhinnu theriyumla.

  • @user-zu5zg7ws9x
    @user-zu5zg7ws9x 13 дней назад

    Iam.well true annamalai padue

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e 14 дней назад

    EPS OPS Sasikala should join together for good TN politics

  • @sid153
    @sid153 13 дней назад

    😂Ada sombu sodaputti😅...400 Rs ready...

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 13 дней назад

    தீபா. தீபா வீட்டுகார் 😅😅உதிரி கட்சி ஒன்றிணைந்து

  • @arumugamarumugam5035
    @arumugamarumugam5035 14 дней назад

    Amma y u in edapadi house.. please all of them in my custody

  • @raviswaminathan60
    @raviswaminathan60 14 дней назад +1

    Arasiyal oru saakkadai nu summaavaa sonnangha

  • @user-sw1bm8wb4d
    @user-sw1bm8wb4d 14 дней назад +1

    அக்டோபர் 17 1972.....😂😂😂

  • @gs-squared3
    @gs-squared3 11 дней назад

    EPS புதியதாக உருவாக்கிய சொகுசு வாகனம் எங்கே? அதற்குள் இருக்கும் மர்மம்? ரகசியம்?

  • @robindaniel6358
    @robindaniel6358 13 дней назад +1

    செம கிண்டல் ... அண்ணாமலைக்கு சங்கு.

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x 14 дней назад +1

    ADMK peoples we are not wearing flowers our's ears. Mr lexmanan You don't around the flowers for our's ears. Mr lexmanan you are handed lighting a lamp for this place. Your's lieings are nothing do it between ADMK peoples.

  • @philipjoseph4804
    @philipjoseph4804 13 дней назад

    இப்பிடி எல்லாம் நடக்குமா

  • @mahimajayapaljayapal846
    @mahimajayapaljayapal846 14 дней назад +8

    எடப்பாடி நல்லா தோசை சுடற இல்லையோ நீங்க நல்லா சுடுகிறார்கள் அருமை

    • @Lokesh20215
      @Lokesh20215 14 дней назад +2

      இரண்டு குண்டு சோடா புட்டியும் ₹200 உபிஸ்😂

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 14 дней назад +2

      டேய்,நீங்க எல்லாம் வெளங்கமாட்டீங்கடா.

  • @johnisaacpushparaj3410
    @johnisaacpushparaj3410 14 дней назад +1

    Seamaa kalaai brothers

  • @maharatnam8143
    @maharatnam8143 13 дней назад

    40% iruntha katchi 20% vanthatu than micham eps thalamaila

  • @ladaimani4568
    @ladaimani4568 13 дней назад

    25 நிமிஷம் ரெண்டு பைத்தியத்தை பார்த்துட்டு இருந்தேன் இதை பார்த்த நான் தான்டா பைத்தியம்

  • @anbumani3197
    @anbumani3197 12 дней назад

    கூட்டணிகளுக்கு தூதாக இருக்கும் எங்கள் மாபெரும் மக்கள் தலைவர் ஐயா G.K.M. வாஷன் பற்றி எல்லாம் காணொளி போட மாட்டீங்களா ? அவரின் உழைப்பு எப்படிப்பட்ட உழைப்பு?

  • @pandianvk2953
    @pandianvk2953 13 дней назад

    சித்தப்பா வீட்டில் சின்னமாக வா...😮😮😮

  • @user-kg6mv5dm4u
    @user-kg6mv5dm4u 13 дней назад +1

    EPS only mass leader in ADMK .BJP புரோக்கர்கள் OPS TTV SASi இவர்கள் கட்சியில் சேர்த்து அதிமுக வை அடகு வைக்க துடிக்கும் கும்பல்
    EPS only Leader for அதிமுக ❤❤ SPL ப்ரோக்கர் ஃபார் OPS Sasi ttv

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 14 дней назад +1

    OK good😢😢😢

    • @Lokesh20215
      @Lokesh20215 14 дней назад

      இரண்டு சோடா புட்டியும் ₹200 உபிஸ்😂 பிச்சை எடுத்து குண்டானவர்கள் 😂

  • @sujithkrishnap3481
    @sujithkrishnap3481 11 дней назад +1

    நீங்கள் பேசுவது மிக கேவலமாக உள்ளது

  • @kavinera.r.320
    @kavinera.r.320 12 дней назад

    கண்டிப்பா திமுகஆள்தான் அண்ணாமல
    மாசம் ஆனா பெட்டி வருதுல

  • @venkateshs2345
    @venkateshs2345 13 дней назад

    Elam pasurenga DMK thavarugalai Maripathu yen ??? DMK seyalbadugal ungaluku sari yana thondrugiratha ,,,?? Pothuvaga seyalpadungal please

  • @scharlesaraj180
    @scharlesaraj180 14 дней назад +7

    எடப்பாடி வீட்டில் சசிகலாவா? என்னப்பா பார்த்த மாதிரியே பேசுகிறீர்கள் பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 25000/00 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும்

  • @Dravidian_Stock
    @Dravidian_Stock 13 дней назад

    1972 அக்டோபர் 17 இவனுங்களுக்கு இந்த வேல தான், அதான் உண்மையான நெலம 😂😂😂

  • @sathyaraj1395
    @sathyaraj1395 14 дней назад

    ajith pathie vendam

  • @selvaperia8512
    @selvaperia8512 14 дней назад

    எனக்கென்னமோ, பழனிச்சாமி தனித்து நின்று கட்சியை காக்க போராடுவது நன்று. அதிமுகவை சசிகலா கீழ் ஒன்று இணைத்தால், பாஜகவிடம் அடகு வைத்து விடுவார்.

    • @aravinduma777
      @aravinduma777 13 дней назад

      உனக்கு அறிவு அதிகம்

    • @aravinduma777
      @aravinduma777 13 дней назад +1

      சசிகலாவிற்கு காலில் விழ வைத்து தான் பழக்கம் யாரு காலில் விழுந்தும் பழக்கம் இல்லை..

  • @rameshsiddu9043
    @rameshsiddu9043 13 дней назад

    Ne oothra dosa nadari

  • @rajaramant2377
    @rajaramant2377 13 дней назад

    உங் களுக்கு அண்னாமலையை குறை சொல்ல என்ன தகுதி இருக்கு அறிவுக்கு உங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கா நீங்கள் யாருக்கு எடுப்பு என்பதை நேர சொல்லுங்கடி

  • @arumairajl6704
    @arumairajl6704 14 дней назад

    ஆடு

  • @rti5897
    @rti5897 14 дней назад +1

    Laxman is suffering from anxiety, it seems. Unnakku ennda BP ehuruthu. Avangakatchi ennomo seirangha.

  • @sagadevan1049
    @sagadevan1049 14 дней назад

    Ada paitiyam

  • @mkgoviraj2838
    @mkgoviraj2838 13 дней назад

    Enda nenga pesarathu correct ana oru katchiyodu thailavar Sethu da ru atha pathi pesala..... Loosu

  • @rockybhai3363
    @rockybhai3363 14 дней назад +1

    Rs 200 boys🤡

  • @SivaRaman-xw1nj
    @SivaRaman-xw1nj 14 дней назад

    Sompu paije

  • @tamilastrology-murugujothi5913
    @tamilastrology-murugujothi5913 10 дней назад

    டுபாகூர் பேச்சு

  • @muthusanthi3009
    @muthusanthi3009 14 дней назад

    Poda losu

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 14 дней назад

    தீபா வீட்டு டிரைவரை விட்டுடீங்களே..
    லகுடு பாண்டிகளா?!

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 14 дней назад +1

    Mudungada dmk sombukala

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 14 дней назад

    Rajiv gandhiku amma letter ezhuthumpothu evanga amma pakathil irunthala

  • @lohithaeasvaran2715
    @lohithaeasvaran2715 13 дней назад

    நீங்க எப்படா ஒளியுவிங்க

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 14 дней назад

    எடப்பாடி சொல்வதை அதிமுக தொண்டர்கள் கேட்க மாட்டார்கள். அண்ணாமலை செயல் சரி என்பதை உணர்ந்து பேசுங்கள்

  • @johnyalfred5712
    @johnyalfred5712 13 дней назад

    seri da neenga poi inbanithiku kuja thooka ready ah irrunga

  • @maharatnam8143
    @maharatnam8143 13 дней назад

    dmk echa sorunga

  • @Lokesh20215
    @Lokesh20215 14 дней назад +4

    இரண்டு சோடா புட்டியும் ₹200 உபிஸ்😂 பிச்சை எடுத்து குண்டானவர்கள் 😂😊

  • @SanthiTheatre
    @SanthiTheatre 14 дней назад

    11:50 எண்ண்யாய்யா statistic சொல்றீங்க..coma ல இருக்கிங்கள.. 2026 ள 3 பேரும் ஒண்ணு சேரவில்லை என்றால் விஜய் தான் எதிகட்சி தலைவர்❤❤❤ அதிமுக will washed out😢😢😂😂😂❤❤❤

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 14 дней назад

    அவங்க பஞ்சாயத்து அவங்க பாத்துக்குவாங்க நீங்க ஸ்டாலின் குடும்பத்துக்கு நல்ல தட்டுங்கள் ஜால்ராஇருக்கு நல்லா ஜால்ரா தட்டுங்க

  • @annamalaib2076
    @annamalaib2076 13 дней назад

    ஏண்டா மென்டல் ஆகிட்டிங்கலா. இப்படி சிரிக்கிறிங்க

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 14 дней назад +1

    டிடிவி ஏற்கனவே புரூப் பண்ணி இருக்கிறார் ஒபிஎஸ் கடந்த தேர்தலில் புதிய சின்னத்தில் பல பன்னீர்செல்வம் களையும் அதிமுக குரூப்பையும் பின்னுக்கு தள்ளி நின்ற ஒரு எம்பி தொகுதியில் 3/12 லட்சம் வாக்கு வாங்கி தன்னை புரூப் பண்ணியுள்ளார் அன்பர்களே சசிகலா களத்தில் இறங்க வில்லை இறங்கி இருந்தால் எடப்பாடியை விட கூடுதலாக வாக்கு வாங்கும் அளவுக்கு அவருக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது அன்பர்களே

  • @balakrishnanc704
    @balakrishnanc704 14 дней назад

    Kann8,தீவிர. Muddiyath

  • @balakrishnanc704
    @balakrishnanc704 14 дней назад

    வாட்
    தமிழ்நாடு???? ((==??? ¿(&co

  • @jeyaramans1358
    @jeyaramans1358 12 дней назад

    Sasikkala full support Lakshmanan evvalavu vangunaro sasi ttv ops bjp kitta enatchuruvanga

  • @balakrishnanc704
    @balakrishnanc704 14 дней назад

    யூ.???? ¿???????///////டேங்கர்.you👍🏿. ஆர். கேரேட்